City
தனது மகனை பொய் வழக்குப் போட்டுக் கைது செய்திருப்பதாகக் கூறி அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற அர்ஜூன் சம்பத்தை கோவை போலீஸார் கைது செய்தனர்.