காணாமல் போன சிறுவன் ஸ்பீக்கர் பாக்ஸில் சடலமாக மீட்பு!

திருக்கோவிலூர் அருகே காணாமல் போன சிறுவன் அதே வீட்டில் ஸ்ப்பீக்கர் பாக்ஸில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து திருப்பாலப்பந்தல் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News