முதல்வருக்கு உருக்கமான வேண்டுகோள் வைத்த சிறுவன்!

இதய நோயால் பாதிக்க பட்டு அறுவை சிகிச்சைக் காக காத்திருக்கும் சிறுவன் முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்த வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து, அமைச்சர் ராஜகண்ணப்பன் நிதியுதவி வழங்கியுள்ளார்.

முதல்வர் தனக்கு உதவ வேண்டும் என சிறுவன் விடுத்த வேண்டுகோளை அடுத்து அவருக்கு உதவி அளிக்கப்பட்டுள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News