மணமேடையில் மாப்பிள்ளை கொடுத்த Kiss: மணப்பெண் போலீஸில் புகார்!

உத்தரப் பிரதேசத்தின் சாம்பல் நகரில் நடந்த திருமண நிகழ்ச்சியில், மணமேடையில் மணமகன் திடீரென மணப்பெண்ணுக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண், மணமேடையில் இருந்து வெளியேறிவிட்டார்.

Trending News