வேலை வாய்ப்பை உருவாக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை

வேலை வாய்ப்பை உருவாக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தித் துறையில் புதிதாக வேலைக்கு சேருவோருக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிக்கவிக்கப்பட்டுள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News