கோவையில் குடித்துவிட்டு பேருந்தை ஓட்டிய ஓட்டுனரால் விபத்து! ஷாக்கிங் வீடியோ!

கோவையில் குடிபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுனரால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து அந்த ஓட்டுனரை சக ஓட்டுநர்களும், நடத்துனர்களும் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் நடந்தது என்ன என்பதை காணலாம்.

  • May 15, 2024, 06:26 PM IST

Video ThumbnailPlay icon

Trending News