நேருக்கு நேர் மோதிய பைக்குகள்... பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News