விசில் விழுங்கிய ஒரு வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே வீட்டில் விளையாடி கொண்டிருந்தபோது விசிலை விழுங்கிய ஒரு வயது பெண் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Videos