பெண்ணின் தலையில் பாம்பு விளையாடும் வீடியோ வைரல்

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் kashikyatra என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

Recommended Videos