TN Weather Update Today: தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று (ஜூன் 9) நெல்லை, தேனி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Weather Update Today: தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னையிலும் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Weather Latest: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும். குறிப்பாக, இன்று (மார்ச் 8) கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu Weather Today: தமிழகத்தில் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் மழை பெய்யக் கூடும் என டெல்டா வெதர்மேன் கூறியுள்ளார்.
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் இன்றும் மழை பெய்யக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Weather Update Today: தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
TN Weather Update: சென்னையில் இன்று காலை முதலே மழை பெய்ய தொடங்கிவுள்ள நிலையில், இன்றைய நாள் முழுவதும் கனமழை இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Weatherman Latest Update: பொங்கலன்று மழை பெய்யுமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய தகவலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து இங்கு விரிவாக பார்ப்போம்.
Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, சென்னை, அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. குறிப்பாக, சென்னையிலும் கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் 5 நாட்களுக்கு லேசான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Weatherman Update: சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை காலை வரை மிதமான மழை பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Today Live News: பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த முக்கிய ஆலோசனை, விஜய் பங்கேற்கும் தவெக கிறிஸ்துமஸ் விழா, தங்கம் விலை நிலவரம் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்ஸ் இதோ...
Tamil Nadu Weatherman Latest News: அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் குளுகுளு வானிலை தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும், புத்தாண்டு அன்று மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Weather Today: தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் இன்று (டிசம்பர் 17) மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu Weatherman On Chennai Rains: டெல்டா, தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Weather Update Today: சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Weather Today: தமிழகத்தில் இன்று (டிசமபர் 13) டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை (டிசம்பர் 4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
TVK Vijay: மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்தும், நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில் பணிகள் முடிக்கப்படவில்லை என தவெக தலைவர் விஜய், திமுக அரசை சாடி உள்ளார்.