சினிமா ஸ்பெஷல்: கோலிவுட்டின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ் இதோ

காந்தாரா படம் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும் நிலையில், அந்த படம் குறித்த ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. காந்தாரா பாடல் குறித்து எழும்பியுள்ள சர்ச்சை என்ன? இந்த காணொளியில் காணலாம்.

தல தோனியும் அவரது மனைவியும் இணைந்து திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவக்கி உள்ளார்கள். இவர்கள் முதலில் ஒரு தமிழ் படத்தை இயக்கவுள்ளனர்.

Trending News