மலையாளத்தில் ஓணம் வாழ்த்து சொன்ன முதல்வர் முக ஸ்டாலின்

தமிழ்நாடு - கேரளா பிணைப்பு இப்படி இருக்க, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஓணத்திற்கு மலையாளத்திலேயே பேசி வீடியோவில் வாழ்த்து தெரிவித்தது பலரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கேரள மாநிலத்தின் அறுவடை திருவிழாவான ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. 

 

Trending News