நீலகிரி அருகே சாலையில் உலா வந்த காட்டு யானை சரக்கு வாகனத்தைத் துரத்திச் சென்று சாலையில் இருந்த தடுப்புச் சுவரைத் தாண்டி ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய விக்னேஷின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Delhi Man Shot Dead Viral CCTV Footage : ஒருவர், காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கவிட்டு அந்த நபரையே சுட்டுத்தள்ளும் காட்சி பார்ப்பவர்களின் மனதை பதைபதைக்க செய்துள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அட்டடி பகுதியில் இரவு நேரத்தில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடியில் ஆட்டோ மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் பாதுகாப்புக்காக எத்தனையோ விஷயங்களை செய்து வரும் நிலையில் இங்கு ஒரு பெண்ணின் பாதுகாப்புக்காக செய்த ஒரு விஷயம் சோசியல் மீடியாக்களில் கவனம் பெற்றுள்ளது. அப்படி என்னதான் செய்தார் பார்க்கலாம் இந்த தொகுப்பில் பார்க்கலாம்
ஓசூர் அருகே கடப்பாரையால் வீட்டின் கதவை உடைத்து 35 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்ற முதியவரின் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் பெட்ரோலுக்கு பணம் கேட்ட பங்க் ஊழியர் மீது காரை ஏற்றி கொல்ல முயன்ற காவலரின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தற்போது பார்க்கலாம்...!
கறிக்கடையில் வெட்டிய ஆட்டுக்கறியை நாய் கவ்விக்கொண்டு சென்றதையடுத்து, நாயிடம் இருந்து அதை பறித்து மீண்டும் கடைக்கு கொண்டுவந்த உரிமையாளரின் சிசிடிவி காட்சிகள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.