நாய் குட்டிகளை காத்து நின்ற நல்ல பாம்பு - வைரலாகும் கடலூர் வீடியோ

குட்டி நாய்களுக்கு பால் கொடுக்க வந்த தாய் நாயை தடுத்து, குட்டிகளுக்கு முன்பு படம் எடுத்து ஆடிய நல்ல பாம்பின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Trending News