சர்ச்சையில் சிக்கிய மகா விஷ்ணு: அமைச்சர் அன்பில் மகேஸைச் சந்திக்க திட்டம்

ஆன்மிகப் பேச்சாளர் மகா விஷ்ணுவின் பேச்சு சர்ச்சையான நிலையில், இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸிடம் இன்று விளக்கம் அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Trending News