City
இந்தியாவின் பல மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. கோவிடின் நான்காம் அலை வருமோ என்ற அச்சங்களுக்கு மத்தியில், நோய்ப்பரவலைக் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது