சிலந்தியுடன் அசால்டாக விளையாடும் சிறுமி: வைரல் வீடியோ

Viral Video: சிலந்தியுடன் விளையாடியதுண்டா? சிலந்தி என்றாலே அனைவரும் ஓட்டம் பிடிக்கும் நிலையில், அவற்றுடன் அசால்டாய் விளையாடும் சிறுமியின் வீடியோ வைரல் ஆகி வருகின்றது.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

Trending News