திரௌபதி முர்மு, அரவிந்த் கெஜ்ரிவால், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வாக்களித்தனர்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான 6-ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினர்

Trending News