டெல்லி முண்ட்கா வளாகத்தில் பயங்கர தீ விபத்து: 27 பேர் உடயிரிழப்பு

டெல்லி முண்ட்கா மெட்ரோ ரயில் அருகில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 பேர் பலி ஆகினர். காயமடைந்த பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  • May 14, 2022, 08:00 PM IST

டெல்லி தீ விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர், பிரமடஹ்ர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Video ThumbnailPlay icon

Trending News