மூச்சுத் திணறல் இருந்தும் நீச்சல் அடித்து உலக சாதனை

தேனி அருகே தொடர்ந்து 3 மணி நேரம் நீந்தி ஆசிய அளவில் உலக சாதனை படைத்த 2ஆம் வகுப்பு மாணவனுக்கு பெற்றோர், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Trending News