நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதி!

நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் திடீர் உடல்நலக் குறைவால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.