நாளை தொண்டர்களைச் சந்திக்கிறார் விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை அவரது பிறந்தநாளை கொண்டாடுவதை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சித் தொண்டர்களை சந்திக்கிறார்.

Trending News