திமுக செயற்குழுவில் அமித் ஷாவுக்குக் கண்டனம்... என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றம்?

அம்பேத்கரைத் தரம் தாழ்ந்து அவதூறாகப் பேசி இழிவுபடுத்தியுள்ளார் என அமித் ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து திமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Trending News