ஜன. 10ஆம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரை முன்னிட்டு, திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஜன. 10ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.

Trending News