நாயின் விடாமுயற்சியை காட்டும் வேற லெவல் வீடியோ

Viral Video: சமூக வீடியோக்கள் பல சமயங்களில் வேடிக்கையாக இருந்தாலும் சில வீடியோக்கள் நமக்கு வாழ்க்கை பாடங்களையும் கற்றுக் கொடுக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

விடாமுயற்சிக்கு உதாரணமாக இருக்கும் இந்த நாயின் வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் maganga_officialtz என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு 4.3 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களும் ஏகப்பட்ட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பலவித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

Video ThumbnailPlay icon

Trending News