மூச்சுவிடும் பூமி, கேமராவில் பதிவான அதிசயம்: வைரல் வீடியோ

Viral Video of Earth Breathing: பூமியும் மூச்சுவிடும்!! ஆம் அதற்கு சான்றாக ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் அவ்வப்போது பகிரப்படும் வீடியோக்கள் நம் சிந்தனைக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் அமைகின்றன. 

Trending News