City
ஆசனூர் அருகே சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லாரியை வழிமறித்து கரும்புகளை சுவைத்த ஒற்றை காட்டு யானையின் வீடியோ வைரலாகி வருகிறது.