வனத்துறையினரை தாக்க வந்த யானை!

குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உலா வந்த காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டும் பொழுது கண்ணிமைக்கும் நேரத்தில் வனத்துறையினரை தாக்க வந்த யானையால் வனத்துறையினர் அச்சத்தில் உறைந்தனர்.

Video ThumbnailPlay icon

Trending News