முதுமலை சாலையில் யானைகளுக்கு இடையூறு!

முதுமலை சாலையில் யானைகளை இடையூறு செய்யும் விதமாக வாகனங்களை நிறுத்தி புகைப்படம் வீடியோ எடுக்கும் சுற்றுலாப் பயணிகள் மீது வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

Trending News