தேசிய சிலம்பப் போட்டியில் பதக்கம் வென்ற எண்ணூர் மாணவர்கள்!

தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் தமிழ்நாடு சார்பாக கலந்து கொண்டு பதக்கம் வென்ற எண்ணூரை சேர்ந்த மாணவர்களுக்கு தமிழக அரசு உதவிக்கரம் நீட்டவேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது

Trending News