52 அடியில் கட் அவுட்.. தொடங்கியது தோனி பிறந்தநாள் கொண்டாட்டம்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நாளை தனது 42வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவருக்கு ரசிகர்கள் வித்தியாசமான முறையில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Trending News