City
உங்கள் சேவை இப்போது தமிழ்நாட்டுக்கு தேவை!!! என தலைமைச் செயலகம் அடங்கிய புகைப்படத்துடன் அஜித்திற்கு மதுரையில் பிறந்த நாள் வாழ்த்து போஸ்டரை ரசிகர்கள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.