தேசிய நெடுஞ்சாலையில் சரிந்த கொடிக்கம்பம்; தாங்க முடியல!

கொடிக்கம்பம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கன்னியாகுமரிக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வருவதையொட்டி நெல்லை முதல் கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலைகளில் நடப்பட்ட கொடிக்கம்பங்கள் சாலையில் சரிந்து விழுந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Trending News