முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சனம்

சென்னையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், அந்த இடங்களில் நிலவேம்பு கசாயம் உள்ளிட்டவை வழங்குவதற்காக சித்தா துறையையும் களத்தில் இருக்க வேண்டும் என்றும் முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News