தாடி வளக்க சொன்னா கன்பியூஸ் ஆகி தேனீ வளத்துட்டாரு: வைரல் வீடியோ

இணைய உலகில் பல வித வேடிக்கையான விஷயங்களை காண்கிறோம். இவற்றில் வித்தியாசமானவை உடனடியாக வைரல் ஆகின்றன.

Funny Viral Video: தாடி போல தேனீக்களை தன் தாடையின் கீழ் வைத்திருக்கும் நபரின் வீடியோ வைரல் ஆகி வருகின்றது. 

Trending News