ஆர்த்தி - ரவி மோகன் விவாகரத்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷா உடன் ஜோடியாக ஐசரி கணேஷ் மகளின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டது பேசுபொருளாகி இருந்தது. இந்த நிலையில், இவர்கள் குறித்து தற்போது பிரபலம் ஒருவர் வெளியிட்டு இருக்கும் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Jayam Ravi Wife Aarti Relationship With Famous Actor : ஆர்த்தி-ரவி மோகன் பிரச்சனை குறித்து ஊரே பேசி வரும் நிலையில், தற்போது ஒரு பிரபலம், வெளியிட்டிருக்கும் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Suchitra About Jayam Ravi Kenisha Aarti : இணையமே ரவி மோகன்-கெனிஷா குறித்து பேசி வரும் நிலையில், பிரபலம் ஒருவரும் அவர்களுக்கு ஆதரவாக பேசி இருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
சமீப காலமாக ட்ரெண்டிங்கில் இருக்கும் சுசித்ரா, ஒரு காலத்தில் பெரிய பாடகியாக இருந்தார். இவர், இப்போது ஆளே மாறி அனைத்து டிவி சேனல்களுக்கும் சென்று திரையுலகில் இருக்கும் பலர் குறித்து அவதூராக நேர்காணல் கொடுத்து வருகிறார்.
Singer Suchitra : இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள், கடந்த ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், அதற்கான காரணம் குறித்து சுசித்ரா தனது நேர்காணலில் கூறியிருக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.