போலீசிடம் மாஸ் காட்டி பல்பு வாங்கிய புள்ளிங்கே: வைரல் விடியோ

இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்.

Funny Viral Video: போலீசுக்கு முன்னால் மாஸாக வேகமாக பைக் ஓட்டிக்கொண்டு வந்து அவர்களிடம் வசமாக மாட்டிய இளைஞர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

Trending News