பிளான் போட்ட மணமகன், வானில் பறந்த மணப்பெண், வைரலான வீடியோ

Funny Video: மகிழ்ச்சியில் திளைத்த மணமகன், திருமண கொண்டாட்டத்தில் கூடுதல் பொலிவை சேர்க்க நூற்றுக்கணக்கான பெரிய பலூன்களை ஏற்பாடு செய்தார். அதில் ஒரு ட்விஸ்ட் இருந்தது.

இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

 

Trending News