சிங்கத்துக்கும் சிங்கத்துக்கும் சண்டை: வைரல் வீடியோ

Lion Viral Video: ஆண் சிங்கம் சீண்ட, பெண் சிங்கம் சீறிப் பாயும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சிங்கங்களுக்கு இடையில் நடக்கும் செல்ல சண்டை இணையவாசிகளை கவர்ந்துள்ளது.

இணையத்தில் நாம் பல வித வீடியோக்களை காண்கிறோம். உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான வீடியோக்கள் தினமும் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. 

Trending News