மணமகளை பார்த்து முதலில் ஷாக், பின்னர் சிரிப்பு: கலாட்டா திருமணத்தின் வைரல் வீடியோ

Funny Wedding Video: மணமகளை பார்த்து ஷாக் ஆன மணமகனின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. மணமகன் ஷாக் ஆக காரணம் என்ன?

இணையத்தில் நாம் பல வீடியோக்களை தினமும் காண்கிறோம். சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இவை வெளிவந்த உடனேயே மிக வேகமாக வைரலும் ஆகின்றன. 

Video ThumbnailPlay icon

Trending News