Reason Why Priyanka Married Vasi : பிரபல தொகுப்பாளர் பிரியங்கா, சில மாதங்களுக்கு முன்பு மறுமணம் செய்து கொண்டார். இதையடுத்து, அவர் இந்த திருமணம் செய்து கொண்டதற்கு பின் இருக்கும் காரணம் குறித்து பலரும் பேசி வந்தனர்.
Priyanka Deshpande viral photo For Husband: விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள போஸ்ட் மற்றும் போட்டோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
Anchor Priyanka Releases Marriage Video : தாெகுப்பாளர் பிரியங்கா, தனக்கு திருமணமாகி 3 மாதங்கள் கழித்து தனது திருமணமான 3 மாதங்கள் கழித்து கல்யாண வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
Anchor Priyanka Recent Post After Leaves Fans Shocked : பிரபல தொகுப்பாளர் பிரியங்கா, சமீபத்தில் இணையத்தில் பதிவிட்டுள்ள போட்டோ அவரது ரசிகர்களை அதிர்ச்சியாக்கி இருக்கிறது.
பிரியங்கா தேஷ்பாண்டே திடீரென ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Priyanka Deshpande Wedding Photos Videos: திருமணத்திற்கு பிறகு தற்போது தொகுப்பாளினி பிரியங்காவின் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் பத்தாண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் பிரியங்கா தேஷ்பாண்டே சேனலை விட்டு விலகுகிறார் என்ற செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
VJ Priyanka Quitting Vijay TV : பிரபல தாெகுப்பாளினி பிரியங்கா, விஜய் டிவியில் இருந்து விலகியதாக இணையத்தில் செய்திகள் பரவியது. இதையடுத்து, ஒரு பிரபலம் இது குறித்து பேசியிருக்கிறார்.
Priyanka Deshpande: திருமணத்திற்கு பிறகு பிரியங்காவின் புகைப்படம் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. அழகான புன்னகையுடன் தனது கணவருடன் எடுத்த செல்ஃபி, மேலும் அதில் சுவாரஸ்யமான ஒரு குறிப்பையும் பதிவிட்டு, ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
New Host For Super Singer Junior 10 Replacing Priyanka : விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியாக இருக்கிறது சூப்பர் சிங்கர். இதில் லேட்டஸ்ட் எபிசோடில் பிரியங்காவிற்கு பதில் இன்னொரு சீரியல் நடிகை ஹோஸ்டாக வருகிறார். அவர் யார் தெரியுமா?
Anchor Priyanka First Photo After Marriage With DJ Vasi Sachi : பிரபல தொகுப்பாளர் பிரியங்கா, சில நாட்களுக்கு முன்பு இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவரிடம் திருமணத்திற்கு பின்பு ஒரு சின்ன மாற்றம் தெரிவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அது என்ன தெரியுமா?
Anchor Priyanka Husband Vasi Sachi Biography : சில நாட்களுக்கு முன்பு திருமணம் முடித்த பிரியங்காவின் கணவர் குறித்த விவரங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முழு தகவலை இங்கு பார்ப்போம்.
Why Ma Ka Pa Anand Did Not Attend Priyanka Wedding : தொகுப்பாளர் பிரியங்காவிற்கு சமீபத்தில் திருமணம் முடிந்ததது. இதையடுத்து, அவரது திருமணத்திற்கு நெருங்கிய நண்பரான மா.க.பா ஆனந்த் வரவில்லை. இதற்கான காரணம் குறித்து தற்போது இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகிறது.
Tamil Celebrities With Marriage Announcement : இந்த மாதத்தில் மட்டும், 4 பிரபலங்கள் தங்களின் திருமண அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றனர். அவர்கள் யார் யார் தெரியுமா?
Age Difference Anchor Priyanka And Vasi Sachi : பிரபல டிவி தொலைக்காட்சி தொகுப்பாளர் பிரியங்கா, வசி சச்சி என்பவரை கரம் பிடித்துள்ளார். இவருக்கும் பிரியங்காவுக்கும் இருக்கும் வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா?
Who Is Vasi Sachi Priyanka Second Husband : பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரியங்கா, இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் மணம் முடித்திருக்கும் நபர் யார் தெரியுமா?
Priyanka Deshpande Marriage : பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பவர், பிரியங்கா. இவருக்கு இன்று இரண்டாவது திருமணம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோ மற்றும் போட்டோ வைரலாகி வருகிறது.
Latest News Priyanka Deshpande Post : குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசன் தற்போது நடந்து முடிந்திருக்கிறது. இந்த நிலையில், பிரியங்கா இதில் டைட்டில் வின்னராகியிருக்கிறார்.
Priyanka First Post After Cooku With Comali 5 : ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக விளங்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி, கடந்த சில காலமாக கெட்ட பெயரை எடுத்ததை தொடர்ந்து, அதில் பங்கு பெற்ற பிரியங்கா ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
Cooku With Comali 5 New Anchor Replacing Manimegalai : குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி, முடிவு பெறும் தருவாயில் இருப்பதை தொடர்ந்து, இனி இதில் புதிதாக ஒரு தொகுப்பாளர் களமிறங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
Cooku With Comali Priyanka Manimegalai Salary Details: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியங்கா-மணிமேகலையின் சண்டை பெரிய அளவில் வைரலாகி இருக்கிறது. இந்த நிலையில், இவர்கள் இருவரில் யார் அதிக சம்பளம் பெருகிறார் தெரியுமா?
Priyanka Deshpande: சின்னத்திரை புகழ் பிரியங்காவால் பாதிக்கப்பட்ட ஐந்து முக்கிய புள்ளிகளை குறித்து பார்ப்போம். அந்த ஐந்து பேர் யார்? அந்த ஐந்து பேருக்கு என்னதான் நடந்தது? அந்த ஐந்து பேர் எப்படி பாதிக்கப்பட்டாங்க? என வெளிவராத பல அதிர்ச்சியான விசியங்களை பார்ப்போம்.