காமாட்சி அம்மன் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற தங்கத் தேர் உற்சவம்

காஞ்சிபுரத்தில் ஆனி மாதம் வெள்ளிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தங்கத் தேர் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

Trending News