அதிமுக முன்னாள் அமைச்சர்களை காப்பாற்ற நினைக்கிறார் ஆளுநர் - அமைச்சர் ரகுபதி

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிமுக முன்னாள் அமைச்சர்களை ஆளுநர் ஆர். என். ரவி காப்பற்ற நினைப்பதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

Trending News