இவ்வளவு பிரம்மாண்ட காதணி விழாவா?

ஆலங்குடி அருகே காதணி விழாவிற்கு மயிலாட்டம், கரகாட்டம், பொய்கால் குதிரை ஆட்டம், செண்டை மேளங்கள் போன்ற பாரம்பரிய கலைகளோடு 101 வகையான சீர்வரிசை தட்டுகள் கொண்டுவரப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Video ThumbnailPlay icon

Trending News