சாலையில் கிடந்த ரூ.50,000-ஐ உரியவரிடம் ஒப்படைத்த நெகிழ்ச்சி சம்பவம்!

கரூரில் சாலையில் கிடந்த 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் அசல் ஆவணங்களை அவ்வழியாக சென்ற நபர் மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்த நிலையில் அவை அரை மணி நேரத்தில் உரிய நபரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Video ThumbnailPlay icon

Trending News