செய்தித்தொகுப்பு: தற்போதைய முக்கிய செய்திகள் இதோ

மாணவி சத்யாவின் உடற்கூராய்வு நிறைவுபெற்றது. மாணவியின் மாமாவிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. ஒருதலை காதல் குற்றங்களை தடுக்க கடுமையான சட்டம் வெண்டும் என இராமதாசு வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் 26 மவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. இன்னும் பல முக்கிய செய்திக்குறிப்புகளை இந்த தொகுப்பில் காணலாம்.

Trending News