ராயன் படத்தில் பெரும் நடிகர் பட்டாளம்: ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ படத்தின் நடிகர்களைத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், பெரும் நடிகர்கள் பட்டாளமே களமிறங்கியிருப்பது ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது.

Trending News