ஆண்டுக்கு இருமுறை மாணவர் சேர்க்கை: யுஜிசி பரிந்துரை

கல்வி நிறுவனங்கள், புதிதாக மாணவர் சேர்க்கை மேற்கொள்வதை இனி ஆண்டுக்கு இருமுறை மேற்கொள்ளலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் மமிதலா ஜகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Trending News