விஜய்காக மட்டுமே வாரிசு படத்தில் நடித்தேன்: சதீஷ்

வாரிசு படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மொக்கை தான் என்பது தனக்கே தெரியும். ஆனால் விஜய் என்ற ஒரு மாஸ் ஹீரோ படத்தில் நடிப்பதற்காக மட்டுமே ஒத்துக் கொண்டேன் என்றார் சதீஷ்

Trending News