நிலாவில் சர்வதேச விண்வெளி மையம் அமைப்பதற்கான திறன் இந்தியாவிடம் உள்ளது: மயில்சாமி அண்ணாதுரை

நிலாவில் சர்வதேச விண்வெளி மையம் அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்றும், அதற்கான திறன் இந்தியாவிடம் இருக்கிறது என்றும் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

  • Jul 21, 2024, 01:43 PM IST

Video ThumbnailPlay icon

Trending News